பத்தாம் திருமுறை
252 பதிகங்கள், 3000 பாடல்கள்
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
பதிக வரலாறு :

புராண வரலாறுகள் பலவற்றைக் கூறியருளிய பின்னர், அவை உலகத் தோற்ற ஒடுக்கங்களைப் புனைந்து கூறுவதாய இயைபு பற்றி அவற்றை உண்மையான் உணர்த்த வேண்டி முதற்கண் முப்பது திருமந்திரங்களால் சருவ சிருட்டி கூறுகின்றார். `சருவம்` என்பது இனிவரும் திதி முதலியவற்றோடும் இயையும்.

சிற்பி